சனசமூக நிலையம் செயற்குழு 2010

10.10.2009 அன்று இடம்பெற்ற பொதுச்சபைக் கூட்டத்திலே 2010 ம் ஆண்டுக்குரிய புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டது.

தலைவர்
திரு.பா.ரவீந்திரன்

செயலாளர்
திரு.இ.நிரஞ்சன்

பொருளாளர்
திரு.கு.பஞ்சாட்சரம்

உப தலைவர்
திரு.சி.சங்கநாதன்

உப செயலாளர்
திரு.அ.அன்ரனி ஜோன்சன்


கணக்காய்வாளர்
திரு.இ.தயாபரன்

நிர்வாக சபை உறுப்பினர்கள்
௧.திரு.இ.பாலேந்திரா
2.திரு.மு.காண்டீபன்
3.திரு.பிறேமகோணேஸ்வரன்
4.திரு.க.சுதர்சன்
5.திருமதி .அ.புலேந்திரன்
6.திரு.பா.இரகுவரன்
7.செல்வி .ஏ.வரலட்சுமி
8.திரு.நா.சிவராசா
9.திரு.சி.சபேசன்
10.திரு.செ.சிதம்பரநாதன்

நிர்வாகாக் குழுவிலே மொத்தம் 16 அங்கத்தவர்கள் சபையோரால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.